பார்த்து சிரிக்கவில்லை
என்னை பார்க்கவே இல்லை
கண்டு கொள்ளவில்லை
கண் எதிர்கொள்ளவே இல்லை
சிவக்க வில்லை கன்னம்
சீண்டினாலும் சட்டை செய்யவில்லை தினம்
எத்தனை நாட்கள் தான் இப்படி
என் துணையுடன் மட்டும் ஏன் அப்படி
ம்ம்..
ஏக்கம் தணியட்டும்
இன்னும் சில மாதங்களில்
மனமும் கனியட்டும்
தினமும் நீ தரும் முத்தங்களில்
என்னை பார்க்கவே இல்லை
கண்டு கொள்ளவில்லை
கண் எதிர்கொள்ளவே இல்லை
சிவக்க வில்லை கன்னம்
சீண்டினாலும் சட்டை செய்யவில்லை தினம்
எத்தனை நாட்கள் தான் இப்படி
என் துணையுடன் மட்டும் ஏன் அப்படி
ம்ம்..
ஏக்கம் தணியட்டும்
இன்னும் சில மாதங்களில்
மனமும் கனியட்டும்
தினமும் நீ தரும் முத்தங்களில்


1 Comments:
After reading think, I called my dad to say i miss him... It beautifully said, a father feeling towards his daughter...
Post a Comment
Links to this post:
Create a Link
<< Home